அடுத்த ஆண்டு 'நீட்' தேர்வு உண்டா? : அறிவிப்பு இல்லாததால் குழப்பம்

எம்.பி.பி.எஸ்.படிப்பில் சேரஅடுத்த கல்வி ஆண்டில், 'நீட்என்றதேசிய நுழைவுத்தேர்வு உண்டா என்பது குறித்துமத்தியமாநில அரசுகள் அறிவிக்கவில்லை. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில்பிளஸ் 2
மதிப்பெண் அடிப்படையில், எம்.பி.பி.எஸ்.மற்றும் பி.டி.எஸ்.படிப்புகளில்மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.


ஆனால்இந்திய மருத்துவ கவுன்சில் தொடர்ந்த வழக்கில்,அனைத்து மாநில மாணவர்களும்நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் எனஉச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்குபல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால்மத்திய அரசின் சார்பில்அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில்அரசு ஒதுக்கீட்டிற்கான இடங்களில்நடப்பு கல்வி ஆண்டான, 2016 - 17க்கு மட்டும்நீட் தேர்விலிருந்துவிலக்கு அளிக்கப்பட்டது.ஆனால்தனியார் கல்லுாரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைகளில்நீட் தேர்வுப்படியே மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.


இந்நிலையில்தற்போது பிளஸ் படிக்கும் மாணவர்கள்பொதுத்தேர்வு முடித்ததும்நீட் இல்லாமல்அரசு மருத்துவ கல்லுாரிகளில் சேர முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்துஇந்திய மருத்துவ கவுன்சிலோஇத்தேர்வை நடத்தும்மத்திய இடைநிலை கல்வி வாரியமானசி.பி.எஸ்.இ.நிர்வாகமோஇதுவரை விளக்கம் அளிக்கவில்லைஅதனால்மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இதற்கிடையில்தனியார் மெட்ரிக் பள்ளிகளில்,மாணவர்களிடம் தனி கட்டணம் பெற்றுநீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

No comments:

Popular Posts

Powered by Blogger.